அஞ்சல் செய் மையம்

añcal cey maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு சொடுக்கும் மையம். இதில் செய்திக் குறிகைகள் பெறப்பட்டு நேரடியாகத் தானியங்கு முறையில் பல வெளிப்பலன் சுற்றுகளுக்கு அனுப்பப்படும். செய்தியிலுள்ள தகவலுக்கு ஏற்ப இது நடைபெறும் — relay centre
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mmxqksb4/

தமிழ்
“அஞ்சல் செய் மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mmxqksb4/
APA
Oliyon Research. (2026). அஞ்சல் செய் மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mmxqksb4/
MLA
"அஞ்சல் செய் மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mmxqksb4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment