வசிகரம்

vacikaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வசீகரம், வசப்படுத்துகை, வசீகரணம்
அணிந்தோர்தமக்கு வசிகரமாய்(திருப்போ. சந். பிள். காப். 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வசிகரம்)
2.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வசிகரம்)
3.
ஆனைத்திப்பலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வசிகரம்)
4.
சீந்தில் என்ற கொடி; சீந்திற்கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வசிகரம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mmapgh9r/

தமிழ்
“வசிகரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mmapgh9r/
APA
Oliyon Research. (2026). வசிகரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mmapgh9r/
MLA
"வசிகரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mmapgh9r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment