நீள் உருளை அளவி
nīḷ uruḷai aḷavi
பொருள்கள் · Senses
1.
இரு உறுப்புகளைக் கொண்ட ஓர் அளவி. இதில் ஒரு கைபிடியுள்ள ஓர் அடைப்பு அளவியும், அந்த அடைப்பு அளவியைப் பொருத்தி வைக்கக்கூடிய ஒரு குளிர்ப்பி அளவியும் அமைந்திருக்கும். துளையிட்டு, கடைசல் செய்யப்பட்ட உறுப்புகள் ஒன்றோடொன்று பொருந்துகின்றனவா எனச் சோதிக்க இந்த அளவிகள் பயன்படுகின்றன
— cylindrical gauge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mma9vak3/
தமிழ்“நீள் உருளை அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mma9vak3/APA
Oliyon Research. (2026). நீள் உருளை அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mma9vak3/MLA
"நீள் உருளை அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mma9vak3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment