இருப்பாய்வின் பயன்கள்
iruppāyviṉ payaṉkaḷ
பொருள்கள் · Senses
1.
1) அனைத்துக் கணக்குகள் காட்டும் இருப்புகளைத் தொகுத்து அறிக்ககையாகத் தயார் செய்யப்படுவது. 2) பேரேட்டில் பதியப்படும் கணக்குகள் சரிதன்மை இத னால் அறுதியிடப்படும். 3) பற்றிருப்புகளின் கூட்டுத் தொகையும் வரவிருப்புகளின் கூட்டுத்தொகையும் சமமாய் இருக்குமாயின், இருப்பாய்வு உடன்படுவதாகும். இது கணக்குகள் சரிவர எடுத் தெழுதப்பட்டுள்ளன என்ப தற்கு ஓரளவு சான்றாக இருப்பது. 4) மொத்த ஆதாயத்தை உயர்த் தும் வணிகக் கணக்கையும் நிகர ஆதாயத்தை வெளிப் படுத்தும் இலாப-நட்டக் கணக் கையும், நிதிநிலையைப் படம் பிடித்துக் காட்டும் இருப்பு நிலைக் குறிப்பையும் உரு வாக்க, இது ஓர் அடிப்படை.
— trial balance, uses of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mm8fkzjp/
தமிழ்“இருப்பாய்வின் பயன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm8fkzjp/APA
Oliyon Research. (2026). இருப்பாய்வின் பயன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mm8fkzjp/MLA
"இருப்பாய்வின் பயன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm8fkzjp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment