பல உறுப்புத் தாங்கிகள்
pala uṟupput tāṅkikaḷ
பொருள்கள் · Senses
1.
எந்திரத்தில் இருசுக் கட்டையுடன் இணைந்துள்ள மூன்று அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்ட தாங்கிகள். இவை எண்ணெய்ப் படலத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகைத் தாங்கிகள் ஒரு பெட்டிக்குள் அடங்கியிருக்கும். கனரக எந்திரங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன
— multipart bearings
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mm5v495c/
தமிழ்“பல உறுப்புத் தாங்கிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm5v495c/APA
Oliyon Research. (2026). பல உறுப்புத் தாங்கிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mm5v495c/MLA
"பல உறுப்புத் தாங்கிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mm5v495c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment