ஆயத்தொலை

āyattolai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கார்ட்டீசிய ஒருங்கிணைப்பு அமைவின் ஒரு இடத்தைக் குறிப்பிடும் தொடர் புள்ள தரவு மதிப்புகளின் தொகுதி. மின்னணு தரவுதாளில், இரண்டு எண்கள் மற்றும் எழுத்துகள் சங்கமித்து ஒரு கலத்தின் நெடுக்கை அல்லது கிடக்கையை அடையாளம் காணல், — co-ordinate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சந்திப்புள்ளி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 342)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkau3yr5/

தமிழ்
“ஆயத்தொலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkau3yr5/
APA
Oliyon Research. (2026). ஆயத்தொலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mkau3yr5/
MLA
"ஆயத்தொலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkau3yr5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment