செருகு வெட்டுக்கத்திகள்

ceruku veṭṭukkattikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகத் தகட்டில் வடிவரிசைத் துளைகள் இடுவதற்கான பெரிய அள வெட்டுக்கத்திகள். இதில் அதிவேக எஃகுக்கத்திகள் உரிய நிலைகளில் செருகப்பட்டு வெட்டும் வேலை செய்யப்படுகிறது — inserted blade cutters
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mjzbc8pu/

தமிழ்
“செருகு வெட்டுக்கத்திகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mjzbc8pu/
APA
Oliyon Research. (2026). செருகு வெட்டுக்கத்திகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mjzbc8pu/
MLA
"செருகு வெட்டுக்கத்திகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mjzbc8pu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment