பாய்ச்சல்

pāyccal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவுதல், தாவுகை. பாய்தல், குதிரைப்பாய்ச்சல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
2.
எம்பிக் குதித்தல், குதிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
3.
எழுச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
4.
நீரோட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
5.
சொரிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
6.
பெருகுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
7.
பாசனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
8.
முட்டுகை, முட்டுதல், முட்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
9.
கீழ்ப்படியாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
10.
குத்துகை, குத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
11.
செருகுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
12.
வெடுவெடுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
13.
தெருக்குத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்ச்சல்)
14.
பெருக்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 285)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mhz5vrxx/

தமிழ்
“பாய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhz5vrxx/
APA
Oliyon Research. (2026). பாய்ச்சல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mhz5vrxx/
MLA
"பாய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhz5vrxx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment