எச்டிஎம்எல் ஒட்டு வகைகள்
ecṭiemel oṭṭu vakaikaḷ
பொருள்கள் · Senses
1.
இவை பின் வருமாறு 1) Start tag - தொடங்கு ஒட்டு 2) End tag - முடிவு ஒட்டு 3) Nested tags - கூடுகை ஒட்டுகள் : தலைப்பு ஒட்டு தலை ஒட்டோடு சேரும். இத்தலை ஒட்டு மீண்டும் எச்டிஎம்எல் ஒட்டோடு கூடும். இதேபோல உடல் ஒட்டு எச்டிஎம்எல் ஒட்டோடு சேரும். இவ்வகை ஒட்டுகளே கூடுகை ஒட்டுகள் ஆகும். எச்டிஎம்எல் ஆவணங்களை எழுதும் பொழுது இந்த ஒட்டுகள் அடிக்கடி பயன்படும். ஒட்டுகளைச் சேர்க்கும் பொழுது, புற ஒட்டோடு உள் ஒட்டு முழுதுமாகச் சேர்ந்திருக்க வேண்டும். ஒட்டுக்கு முன்பும் பின்பும் தவறாது கோணக்குறி இட வேண்டும். (<>). 4) Bold tag - பெரிய எழுத்து ஒட்டு. 5) Italics tag - சாய்வெழுத்து ஒட்டு. 6) Underline tag - கீழ்க்கோடிடல் ஒட்டு. 7) Centre tag - மைய ஒட்டு. அதாவது பாடத்தை 4 லிருந்து 5 வரை உள்ள எழுத்துகளால் காட்டவேண்டும். இவை எல்லாம் இணை இணையாகவே பயன்படும். 8) BR tag - பிஆர் ஒட்டு : இது வரிமுறிவை உண்டாக்குவது. 9) P tag - பி ஒட்டு : இது பத்தி ஒட்டு. ஒரு புதிய பத்தியை உண்டாக்கப் பயன்படுவது. 11) Small tag - சிறிய ஒட்டு: சிறிய எழுத்துப் பாடத்தைக்காட்டுவது. 12) Bit tag - பெரிய எழுத்து ஒட்டு : பெரிய எழுத்தில் பாடத்தைக் காட்டுவது. 13) DL tag - வரையறை ஒட்டு. 15) Input tag - உட்பலன் ஒட்டு.
— HTML tags, kinds of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mhsrtjhz/
தமிழ்“எச்டிஎம்எல் ஒட்டு வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhsrtjhz/APA
Oliyon Research. (2026). எச்டிஎம்எல் ஒட்டு வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mhsrtjhz/MLA
"எச்டிஎம்எல் ஒட்டு வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mhsrtjhz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment