மேலோடி

mēlōṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலாவியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வலை மேலோடியைத் திறக்கவும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலோடி)
2.
ஆணைத் தொடர் மொழி அளிக்கின்ற கருவி வரிசை முறையைப் பார்க்க, ஆணைத் தொடர் அமைப்பவருக்கு அனுமதி அளித்து பொருள் - சார்ந்த மொழிகளில் குறியீட்டை திருத்த உதவும் — browser
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mgcyrc62/

தமிழ்
“மேலோடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgcyrc62/
APA
Oliyon Research. (2026). மேலோடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mgcyrc62/
MLA
"மேலோடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgcyrc62/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment