பையுள்

paiyuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய், நோவு — pain, misery
கடவுள் வாழ்த்திப் பையுள் மெயந்நிறுத்தி (அகநானூறு 14)
பையுள் நல்யாழ் (அகநானூறு 216)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பையுள்)
2.
துன்பம்
பையுண் மாலை தமியோர் பனிப்புற (பெரியபுராணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பையுள்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mfxsun76/

தமிழ்
“பையுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mfxsun76/
APA
Oliyon Research. (2026). பையுள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mfxsun76/
MLA
"பையுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mfxsun76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment