நீர் புகாப் பூச்சு

nīr pukāp pūccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவருக்குள் நீர் அல்லது ஈரம் பாயாமல் தடுப்பதற்காக கான்கிரீட்டுடன் ஒரு கலவையைக் கலத்தல். அல்லது அந்தக் கலவையைச் சுவர் மீதே பூசுதல் — water proofing walls
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 670)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mfwy8k6n/

தமிழ்
“நீர் புகாப் பூச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfwy8k6n/
APA
Oliyon Research. (2026). நீர் புகாப் பூச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mfwy8k6n/
MLA
"நீர் புகாப் பூச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfwy8k6n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment