யதி

yati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துறவி
யதியாகி யவணிருந்த தோழன்றன்னை ( அருச்சுனன்றீர். 53)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
2.
சீரோசை முடியுமிடம் ( 110, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
3.
வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
4.
தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது ( தாள. 25.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
5.
அடக்கம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
6.
இளைப்பாற்றி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
7.
ஒன்றிப்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
8.
மோனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)
9.
கைம்பெண் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (யதி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mf4zcbnu/

தமிழ்
“யதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mf4zcbnu/
APA
Oliyon Research. (2026). யதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mf4zcbnu/
MLA
"யதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mf4zcbnu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment