பரிசாரம்
paricāram
பொருள்கள் · Senses
1.
ஏவல் தொழில்; ஏவல் வேலை; சேவை; ஊழியம்
— service, attendance, especially in a temple, profession of a cook, homage, woman's hair
2.
சமையல் தொழில்
3.
வணக்கம், வழிபாடு
யாழ் மண்டபத்தே யிருந்து அவைப்பரிசாரமாகப் பாடுகின்றமை கூறுகின்றார் (சீவக. 647, உரை).
4.
பெண்மயிர்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/medta48r/
தமிழ்“பரிசாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/medta48r/APA
Oliyon Research. (2026). பரிசாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/medta48r/MLA
"பரிசாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/medta48r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment