மிண்டுதல்
miṇṭutal
பொருள்கள் · Senses
1.
நெருங்குதல்
பொதும்பிடை வரிவண்டு மிண்டி ( பெரியதி. 4, 10, 2)
2.
நிறைதல்
3.
வலியதாதல்
மிண்டு மனத்தவர் (சேந். திருப்பல். 2)
4.
மதங்கொள்ளுதல்
கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை ( 6, 33)
5.
போரிற் கலத்தல்
தேர்மிசைக் கண்டு மிண்டுவீர் ( நிரை. 54)
6.
நெம்புதல்
7.
குத்திக் கிளப்புதல்
மிளிரமிண்டி ( 92)
8.
செருக்கிப் பேசுதல்
பிண்டியர்கள் மிண்டுமொழி ( 49, 10)
9.
முன்தள்ளுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/medhpa73/
தமிழ்“மிண்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/medhpa73/APA
Oliyon Research. (2026). மிண்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/medhpa73/MLA
"மிண்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/medhpa73/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment