சுயம்பு

cuyampu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தான்தோன்றி; தானாக உருவானது; தானாக உண்டானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுயம்பு)
2.
கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுயம்பு)
3.
பிரமன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுயம்பு)
4.
அருகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுயம்பு)
5.
இயற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுயம்பு)
6.
சுவச்சம். சுயம்பான நீலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுயம்பு)
7.
மடையன். பையன் சுயம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுயம்பு)
8.
வேதம், தானாக உண்டாதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 187)
9.
தானே தோன்றியது. எ-டு சுயம்புலிங்கம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdgny9k9/

தமிழ்
“சுயம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdgny9k9/
APA
Oliyon Research. (2026). சுயம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mdgny9k9/
MLA
"சுயம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdgny9k9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment