சேகரம்

cēkaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேகரிப்பு; சம்பாத்தியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
2.
இணைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
3.
தயாரிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
4.
தோற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
5.
கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
6.
வமிசம். நீ எந்தச் சேகரத்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
7.
சரகம். பிரதேசம். இராமநாதபுரஞ் சேகரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
8.
தலை. செக்கர்வான் றிங்களணி சேகரத்தான் (திருவானைக்.உலா, 82).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
9.
சிரத்திலணிவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
10.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
11.
மாமரம். வெய்யோன் . . . சேகரமாகிநின்றான் (கந்தபு. சூரபதுமன்வதை. 473)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
12.
முருங்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேகரம்)
13.
மாமரம், தலை, முடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 197)
14.
அழகு. ஈசுவரனோடு கூடியது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 140)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/md4rmf8v/

தமிழ்
“சேகரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/md4rmf8v/
APA
Oliyon Research. (2026). சேகரம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/md4rmf8v/
MLA
"சேகரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/md4rmf8v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment