புலி

puli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேங்கை - ஒரு ஊனுண்ணி விலங்கினம்.
பரியது..599, வலியில்..273 (திருக்குறள்)
முறத்தினாற் புலியைத் (பெல்ஜியத்திற்கு வாழ்த்து பாடலில் பாரதியார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலி)
2.
துளுவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலி)
3.
ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவன்
இராமானுஜம் இந்திய கணிதப்புலி ஆவார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலி)
4.
ஈழத்து விடுதலை இயக்க உறுப்பினர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலி)
5.
ஒரு மிருகம், ஒரு சாந்து, வேங்கை மரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)
6.
வேங்கை, (குறள் 273, 599).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 173)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mc9p2446/

தமிழ்
“புலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mc9p2446/
APA
Oliyon Research. (2026). புலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mc9p2446/
MLA
"புலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mc9p2446/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment