சமன்படுத்தி

camaṉpaṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைந்த அளவுத்தடையுள்ள மின் கம்பிகள் அல்லது சலாகைகள். இவை, இணையாக இயங்கும் கூட்டு மின்னாக்கிகள் அனைத்திலும் மின்னகம், தொடர்புலங்கள், இணைப்புலம் ஆகியவை சேரும் முனைகளை இணைக்கின்றன — equalizer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbxxua9z/

தமிழ்
“சமன்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbxxua9z/
APA
Oliyon Research. (2026). சமன்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mbxxua9z/
MLA
"சமன்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbxxua9z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment