குழப்பு நூல்
kuḻappu nūl
பொருள்கள் · Senses
1.
வேதாகமங்களுக்குப் புறம்பான பாஞ்ச ராத்திரிகள் நூல். திருமால் அஞ்ஞானமயமாய் அஞ்ஞானத்தோடு கூடிய ஆன்மாவுமாய் நிற்பான் என்னும் பாஞ்சராத்திரிகள் கூற்று. இதனை நூல் என்று உயர்ந்தோர் கொள்ளார். (சி.சி.ப.ப.295).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbu3qej8/
தமிழ்“குழப்பு நூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbu3qej8/APA
Oliyon Research. (2026). குழப்பு நூல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mbu3qej8/MLA
"குழப்பு நூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbu3qej8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment