மீன்

mīṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீன்கள் — fish, star
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீன்)
2.
ஒளி, மின்னல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 336)
3.
சித்திரைநாள், மகரம், விண்மீன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)
4.
விண்மீன், (குறள் 1116).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 187)
5.
உடல் வெப்பநிலை மாறும் நீர்வாழ்வி. செவுள்களால் மூச்சு விடுவது. துடுப்புகளால் நீந்துவது. உடல் முழுதும் செதில்கள் பரவி இருக்கும். பரந்து பலவகைகளாக உள்ளது. பெரும் பொருளாதாரச் சிறப்புடையது — fish
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 165)

தொகுதிகள் · Categories: மீன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbq7rz36/

தமிழ்
“மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbq7rz36/
APA
Oliyon Research. (2026). மீன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mbq7rz36/
MLA
"மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbq7rz36/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment