அதிமதுரகவி

atimaturakavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புலவர்(தமிழ்நா. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிமதுரகவி)
2.
இவர் மதுரையில் வாழ்ந்தார். திருமலை நாயக்கன் ஆத்தானப் புலவர். காளமேகப் புலவரிடம் வாதத்தில் தோற்றவர். கி.பி 16-ம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 555)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/maymz836/

தமிழ்
“அதிமதுரகவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/maymz836/
APA
Oliyon Research. (2026). அதிமதுரகவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/maymz836/
MLA
"அதிமதுரகவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/maymz836/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment