மதர்த்தல்
matarttal
பொருள்கள் · Senses
1.
செழித்தல்
2.
மரமுதலியன பயனறும்படி மிதமிஞ்சிக்கொழுத்தல்
3.
மதங்கொள்ளுதல்
மதர்விடையிற்சீறி ( 7, 14)
4.
செருக்குதல்
5.
களித்தல் () மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம் ( நாட்டுப். 24)
6.
மிகுதல் ()
மதரரி மழைக்கண் ( 2803)
7.
களித்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ma94vkvc/
தமிழ்“மதர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ma94vkvc/APA
Oliyon Research. (2026). மதர்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ma94vkvc/MLA
"மதர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ma94vkvc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment