குறுஞ்சிறு கணினி

kuṟuñciṟu kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்ணிய கணிப் பொறியமைவுகளில் மிகச் சிறிய வகை. இதில், ஒரு குறிப்பிட்ட அளவு செயற்பாட்டு அம்சங்களே அமைந்திருக்கும். இது, நடு நுண்ணிய கணினி, பெரும நுண்ணிய கணினி, மீநுண்ணிய கணினி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது — minimini computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 942)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9w2km9t/

தமிழ்
“குறுஞ்சிறு கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9w2km9t/
APA
Oliyon Research. (2026). குறுஞ்சிறு கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9w2km9t/
MLA
"குறுஞ்சிறு கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9w2km9t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment