அனந்தல்
aṉantal
பொருள்கள் · Senses
1.
தூக்கம்
அனந்த லாடேல் (ஆத்திச்சூடி)
2.
மயக்கம்
பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு..)
3.
மந்தவொலி
எடுத்தெறி யனந்தற்பறை (புறநானூறு )
4.
மதம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9e3v5ez/
தமிழ்“அனந்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9e3v5ez/APA
Oliyon Research. (2026). அனந்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m9e3v5ez/MLA
"அனந்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9e3v5ez/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment