தேடி

tēṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிவிடயப்பூண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேடி)
2.
ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்கச் சூழ்நிலையின் மையப்பொருள். வட்டுகளில் சேமிக்கப்பட்ட கோப்புகளை ஒழுங்கு படுத்துவதும், காட்டுவதும் உள்ளிட்ட பல பணிகளைச் செய்யும் ஒரு நிரலாக்கத்தொடர். — finder
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 594)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m8j5gjnc/

தமிழ்
“தேடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8j5gjnc/
APA
Oliyon Research. (2026). தேடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m8j5gjnc/
MLA
"தேடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8j5gjnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment