மெய்கண்டார்நிலையம்

meykaṇṭārnilaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இஃது ஒர் ஆலயம், மெய்கண்டாருக்காக அவர் பிறந்த பெண்ணாகடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பரப்பு 1 ஏக்கர் 15 செகண்டு 1-5-1952இல் இவ்வாலயம் கட்டப்பட்டது. இதில் மெய்கண்டாரைப் பிரதிட்டை செய்து குடமுழுக்கு நடைபெற்றது. இங்குச் சைவ சித்தாந்தசாத்திரங்களின் சொற் பொழிவு முறைப்படி விளக்கப்பட்டு வருகிறது; தருமை ஆதீனைக்கட்டுப்பாட்டில் உள்ளது. இது சிறந்த ஆராய்ச்சி மையமாக வளர்வது மிக இன்றியமையாதது. தவிரச் சென்னை அண்ணா சாலையில் (603) உள்ள சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனம், சென்னைப் பல்கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சைவ சித்தாந்தத் துறைகள், தருமை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய இரண்டின் மையங்கள். ஆக இவையனைத்தும் சைவசித்தாந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7v4rduh/

தமிழ்
“மெய்கண்டார்நிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7v4rduh/
APA
Oliyon Research. (2026). மெய்கண்டார்நிலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m7v4rduh/
MLA
"மெய்கண்டார்நிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7v4rduh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment