விசித்திரம்

vicittiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிசயம், பலநிறம், பேரழகு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 378)
2.
வேறுபட்டசிந்தனை அதாவது, எச்செயலும் வினையின் வழியாய் நிகழ்வதென்று எண்ணாது தான் செய்ததாகவும் பிறர் செய்ததாகவும் எண்ணுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7rb9ggc/

தமிழ்
“விசித்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7rb9ggc/
APA
Oliyon Research. (2026). விசித்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m7rb9ggc/
MLA
"விசித்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7rb9ggc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment