வெப்பு

veppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூடு, உஷ்ணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
2.
சுர நோய்
மேயவெப்பிடர் மீனவன் மேலொழித்ததுவும் ( திருஞான. 1050)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
3.
சுரதேவதை.
மோடியும் வெப்பும் முதுகிட்டு ( இராமானுசநூற். 22)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
4.
சுரநட்சத்திரம்
குருநின்றநாட் கொன்பதேழ் வெப்பென்பரே ( குணாகுண. 40)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
5.
தாபம்
வெப்புடை மெய்யுடை வீரன் ( அயோமுகி. 62)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
6.
கோபம்
வெப்புடைக் கொடிய மன்னன் ( மிதிலைக். 99)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
7.
பொறாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
8.
ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
9.
துயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
10.
கொடுமை
வெப்புடை யாடூஉச் செத்தனென் மன் யான் ( 86, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
11.
தொழுநோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பு)
12.
நெருப்பு, வெம்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)
13.
காய்ச்சல், சம்பந்தர் பாண்டியன் காய்ச்சலைப் பாடிப் போக்குதல் (திப70) பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m79m3swu/

தமிழ்
“வெப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m79m3swu/
APA
Oliyon Research. (2026). வெப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m79m3swu/
MLA
"வெப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m79m3swu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment