பயன்பாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு
payaṉpāṭukaḷukkiṭaiyēyāṉa takaval toṭarpu
பொருள்கள் · Senses
1.
ஒரு நிரல் இன்னொரு நிரலுக்குச் செய்தி அனுப்பும் செயல்பாடு. (எ-டு) சில மின்னஞ்சல் நிரல்கள், பயனாளர் அஞ்சலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அதில் குறிப்பிட்டுள்ள ஒர் இணையத்தளத்தைச் சொடுக்கிப் பார்வையிட அனுமதிக்கின்றன. பயனாளர் சொடுக்கியதும், இணைய உலாவி அக்குறிப்பிட்ட இணையத் தளத்தை தானாகவே பெற்றுத்தருகிறது
— interapplication communication
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6ur4snk/
தமிழ்“பயன்பாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6ur4snk/APA
Oliyon Research. (2026). பயன்பாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m6ur4snk/MLA
"பயன்பாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6ur4snk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment