ஆன்மஇலக்கணம்

āṉmailakkaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆன்மாவின் இயல்பு பொது, சிறப்பு என இருவகை. அஞ்சவத்தைப் படுதல் பொது இலக்கணம். சத்தை அடைவதற்குரிய உரிமை உண்டு என்னும் அறிவுடைமையே சிறப்பிலக்கணம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 52)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6tngdt8/

தமிழ்
“ஆன்மஇலக்கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6tngdt8/
APA
Oliyon Research. (2026). ஆன்மஇலக்கணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m6tngdt8/
MLA
"ஆன்மஇலக்கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6tngdt8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment