பத்து

pattu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்பதோடு ஒன்று கூடிய எண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்து)
2.
சோற்றுப் பருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்து)
3.
வயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்து)
4.
பத்து என்ற எண், (குறள் 450,817).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4dvp8hd/

தமிழ்
“பத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4dvp8hd/
APA
Oliyon Research. (2026). பத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m4dvp8hd/
MLA
"பத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4dvp8hd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment