செளந்தரியலகரி
ceḷantariyalakari
பொருள்கள் · Senses
1.
இது வடமொழியில் சங்கராசாரிய சுவாமிகளால் பாடப்பட்டது. இதனை வீரைக் கவிராச பண்டிதர் தமிழ்ப்பாவில் பாடி அமைத்தனர். கி.பி. 11-ஆம் நூற்றாண்டு. இதில் திருஞான சம்பந்தருக்குத் தேவியார் ஞானப்பபால் ஈந்ததைப் பாராட்டிப் பேசி இருப்பதைக் காணலாம். இந்நூல் திருஞான சம்பந்தரைத் திராவிடசிசு என்று குறிப்பிடுகிறது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m3hv8rj4/
தமிழ்“செளந்தரியலகரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3hv8rj4/APA
Oliyon Research. (2026). செளந்தரியலகரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m3hv8rj4/MLA
"செளந்தரியலகரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3hv8rj4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment