பிழை சோத்த்தல்

piḻai cōtttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தரவுகளின் செல்லத்தக்க நிலையைச் சோதிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள். 2. தொலைத் தரவு தொடர்புகொள்ளும் இரண்டு கணினிகள் தாங்கள் பெற்ற தகவல்,பிழை இல்லாதது என்று சோதித்துக்கொள்ளும் செயல்முறை. — error checking
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 543)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m3hfsnrj/

தமிழ்
“பிழை சோத்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3hfsnrj/
APA
Oliyon Research. (2026). பிழை சோத்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m3hfsnrj/
MLA
"பிழை சோத்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3hfsnrj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment