அறஞ்சார நல்குரவு

aṟañcāra nalkuravu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன் என்பர் பரிமேலழகர்; அறத்தோடு பொருந்தி வராத வறுமை அடைய நேர்ந்தால்; நாவலர் நெடுஞ்செழியன்; பொருளையும் சிந்தித்து நல்கூர்தல் என்பர் மணக்குடவர், (குறள் 1047).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2k6tm66/

தமிழ்
“அறஞ்சார நல்குரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2k6tm66/
APA
Oliyon Research. (2026). அறஞ்சார நல்குரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m2k6tm66/
MLA
"அறஞ்சார நல்குரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2k6tm66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment