போஸிட்

pōsiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறந்தநிலை முறைமை இணையச் செயல்பாட்டுத் தொழில் நுட்பத்துக்கான தனிக் குறிப்புகள் எனப் பொருள்படும் Profiles For Open Systems Internet Working Technology என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அமெரிக்க அரசின் பிணையக் கருவிகளுக்கான கட்டாயமற்ற தர வரையறைகள். டீசிபி/ஐபி நெறி முறையை முற்றிலும் போஸிட் ஏற்கிறது. இது காஸிப்பு (GOSIP) க்கு அடுத்து வந்ததாகும். — POSIT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1137)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2jfhz77/

தமிழ்
“போஸிட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2jfhz77/
APA
Oliyon Research. (2026). போஸிட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m2jfhz77/
MLA
"போஸிட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2jfhz77/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment