கயவாய்
kayavāy
பொருள்கள் · Senses
1.
நதியின் சங்கமுகம் கடலுடன், ஆறு கலக்குமிடம்..
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப ( 528).
2.
கரிக்குருவி அறிவியற் பெயர்...Dicrurus macrocercus...
தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் ( கரிக்)
3.
எருமை ()
4.
கழிமுகம்
தொகுதிகள் · Categories: விலங்குகள், பறவைகள், ஆறுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/
தமிழ்“கயவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/APA
Oliyon Research. (2026). கயவாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/MLA
"கயவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment