கயவாய்

kayavāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நதியின் சங்கமுகம் கடலுடன், ஆறு கலக்குமிடம்..
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப ( 528).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயவாய்)
2.
கரிக்குருவி அறிவியற் பெயர்...Dicrurus macrocercus...
தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் ( கரிக்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயவாய்)
3.
எருமை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயவாய்)
4.
கழிமுகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயவாய்)

தொகுதிகள் · Categories: விலங்குகள், பறவைகள், ஆறுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/

தமிழ்
“கயவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/
APA
Oliyon Research. (2026). கயவாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/
MLA
"கயவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/m26ecefm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment