குமாரதேவர்
kumāratēvar
பொருள்கள் · Senses
1.
இவர் கன்னட தேசத்து மன்னர். சாந்தலிங்க சுவாமிகளை ஞானாசிரியராகக் கொண்டவர். பின்னர் அரசு துறந்தவர். திருப் போரூர் சிதம்பர சுவாமிகள் இவர் மாணவர். இவர் அத்துவித உண்மை, மகாராஜா துறவு, ஆகமநெறி அகவல், ஞான அம்மானை, சிவதரிசன அகவல், சமரச அகவல் முதலான நூல்களைப் பாடியவர். திருவாதவூரார் புராணத்திற்கும் உரை எழுதியவர். வீர சைவர். கி.பி. 18ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kza37zna/
தமிழ்“குமாரதேவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kza37zna/APA
Oliyon Research. (2026). குமாரதேவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kza37zna/MLA
"குமாரதேவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kza37zna/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment