பெருமங்கலம்
perumaṅkalam
பொருள்கள் · Senses
1.
வாழ்த்துப்பாடல்
2.
நன்னாள்
3.
அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருள் செய்வதைக் கூறும் புறத்துறை
4.
அரசனது பிறந்தநாள் மங்கலத்தைக் கூறும் நூல்
5.
தினமும் மேற்கோள்ளும் சிறையீடு செய்தல், நீக்கல், பிறந்த நாள் சிறப்பு முதலானவற்றைக் கூறல்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz7ucc8t/
தமிழ்“பெருமங்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7ucc8t/APA
Oliyon Research. (2026). பெருமங்கலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kz7ucc8t/MLA
"பெருமங்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7ucc8t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment