நிரம்பவழகிய தேசிகர்
nirampavaḻakiya tēcikar
பொருள்கள் · Senses
1.
இவர் திருமறைக்காட்டில் சைவவேளாளர் குலத்தில் தோன்றியவர். கருணை ஞானப்பிரகாசரிடம் சிவதீட்சை பெற்றவர். மதுரையில் வாழ்ந்தவர். இவரது நண்பர் பரஞ்சோதி முனிவர். சேதுபுராணம், திருப்பாங்கிரி புராணம் முதலான நூற்களைப் பாடியவர். சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கும், திருவருட்பயனுக்கும் உரை எழுதியவர். கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz4zs3xu/
தமிழ்“நிரம்பவழகிய தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz4zs3xu/APA
Oliyon Research. (2026). நிரம்பவழகிய தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kz4zs3xu/MLA
"நிரம்பவழகிய தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz4zs3xu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment