பீச்சி

pīcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பனங்கொட்டைக்குள் இருக்கும் தின் பொருள் இது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)
2.
திருநெல்வேலியில் கவுன் என அழைப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)
3.
கொங்குமண்டலத்தில் பனஞ்சீம்பு என அழைப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)
4.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பீச்சி என அழைக்கப்படுகின்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)
5.
உரையாசிரியர்கள் முட்டை என அழைப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)
6.
பொருட்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)
7.
காண்க: பீச்சாங்கொள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)
8.
பீச்சியை எடுத்து வா
மூலம் · source: தமிழ் விக்சனரி (பீச்சி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kymubuey/

தமிழ்
“பீச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kymubuey/
APA
Oliyon Research. (2026). பீச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kymubuey/
MLA
"பீச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kymubuey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment