செல்லா

cellā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செல்லாத, தனது கோபம் பலியாத, (குறள் 302); உணவு செல்லாத - மனக்குடவருரை. வறுமை கூர்ந்த, (குறள் 330), செய் யாத, (குறள் 561); நீங்காத, (குறள் 769); தொடர்ந் துப் போகாத, (குறள் 1255).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxttzkrc/

தமிழ்
“செல்லா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxttzkrc/
APA
Oliyon Research. (2026). செல்லா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kxttzkrc/
MLA
"செல்லா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxttzkrc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment