குருக்கள்

kurukkaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆசாரியர் (சீவக சிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருக்கள்)
2.
சிவன் கோயிலிற் பூசனைபுரியும் சிவப்பிராமணர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருக்கள்)
3.
பார்ப்பனரல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருக்கள்)
4.
சிவ ஆசிரியர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxrkrjy6/

தமிழ்
“குருக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxrkrjy6/
APA
Oliyon Research. (2026). குருக்கள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kxrkrjy6/
MLA
"குருக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxrkrjy6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment