சள்ளை
caḷḷai
பொருள்கள் · Senses
1.
தொந்தரவு, தொல்லை
2.
சல்லிக்கெண்டை - பசும்பழுப்பு நிறமும் பொன்னிறக் கண்ணும் 25 பவுண்டு நிறையும் உள்ளதாய் நன்னீரில் வாழும் கெண்டை மீன்வகை
3.
ஆற்றுமீன் வகை.
4.
இடுப்பு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kx3dqncd/
தமிழ்“சள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kx3dqncd/APA
Oliyon Research. (2026). சள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kx3dqncd/MLA
"சள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kx3dqncd/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment