ஹார்வார்ட் வரைகலை

hārvārṭ varaikalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"சாஃப்ட்வேர் பப்ளிஷிங் கார்ப்பரேஷன்" என்ற அமைவனம் உருவாக்கியுள்ள சொந்தக் கணினி வணிக வரை கலை. இது முதலில் தயாரான வணிக வரைகலைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது, வாசக வரைபடங்களிலிருந்து விடு பட்ட பத்தியை உருவாக்கு கிறது — Harvard Graphics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 685)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwur73ys/

தமிழ்
“ஹார்வார்ட் வரைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwur73ys/
APA
Oliyon Research. (2026). ஹார்வார்ட் வரைகலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kwur73ys/
MLA
"ஹார்வார்ட் வரைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwur73ys/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment