குலுகுலுத்தல்

kulukuluttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுகுறுவென்று செல்லுதல்
பாம்புபெட்டிக்குள்ளே குலுகுலுகின்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலுகுலுத்தல்)
2.
குடுகுடென்றொலித்தல்
காதுக்குள் ஏதோ குலுகுலுக்கின்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலுகுலுத்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwf42jvu/

தமிழ்
“குலுகுலுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kwf42jvu/
APA
Oliyon Research. (2026). குலுகுலுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kwf42jvu/
MLA
"குலுகுலுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kwf42jvu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment