அட்டபந்தனம்
aṭṭapantaṉam
பொருள்கள் · Senses
1.
சிலை, விக்கிரகங்கள் அசைவின்றியிருக்கும்படி அவற்றை நிறுவும்போது அவற்றின் அடியிடத்துச் சாத்தப்படும் எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த கலவைச் சாந்து
— a kind of prepared paste or cement used at the base of a stone idol to fix it firmly, and made of eight ingredients, posting by incantations the regents of the eight cardinal points round a place to ward off evil
2.
தீங்கு வராமல் தடுப்பதற்குத் திக்குத்தேவதைகளை மந்திரத்தால் எண்டிசைகளிலும் நிறுத்துகை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwd86bp2/
தமிழ்“அட்டபந்தனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kwd86bp2/APA
Oliyon Research. (2026). அட்டபந்தனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kwd86bp2/MLA
"அட்டபந்தனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kwd86bp2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment