சங்ககாலப் புலவர். அஞ்சில் ஆந்தை மகள் நாகையார் எனவும் அஞ்சி அத்தை மகள் நாகையார் எனவும் பெண்பாலாகவும் இவர் கூறப்படுகிறர். அதியமான் அஞ்சியை அக- நானூற்திற்‌ புகழ்ந்துள்ளார்‌. அஞ்சி அத்தை மகள்‌ எனின்‌, வள்ளலாகிய அதியமான்‌ அஞ்சியின்‌ அத்தை மகள்‌ என நினைக்கவும்‌ இடமுண்டு.(அகம்‌. 352).