முகில்கள்
mukilkaḷ
பொருள்கள் · Senses
1.
ஒருவகையில் இவை உயர் மட்டத்தில் தோன்றும் மூடுபனியே. காற்றுவெளியில் உண்டாகும் நிகழ்ச்சிகளை விளக்குபவை. நடப்பிலிருக்கும் வானிலை நிலைமைகளை எடுத்துக் காட்டுபவை. இவை நான்கு வகைப்படும். 1. மேல்பட்ட முகில்கள்: சிரிரோ குமுலஸ். 2. இடைமட்ட முகில்கள்: ஆலிட்ரோஸ்டேடஸ். 3. கீழ்மட்ட முகில்கள்: நிம்போ ஸ்ரேடஸ். 4. செங்குத்து முகில்கள்: குமுலே நிம்பஸ்
— clouds
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kv7mh4z4/
தமிழ்“முகில்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kv7mh4z4/APA
Oliyon Research. (2026). முகில்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kv7mh4z4/MLA
"முகில்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kv7mh4z4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment